காணமல் போனோர் பணியகத்தில் இராணுவப்பிரதிநிதிக்கும் இடம்

காணமல் போனோர் பணியகத்தின் 7 உறுப்பினர்கள் நியமணத்தில் இராணுவப்பிரதிநிதிக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. அதேவேளை இப்பணியகத்தின் தலைவராக அதிபர் சட்டவாளர் சாலிய பீரிஸ் செயலாற்றவுள்ளார். காணாமல் போனோர் பணியகத்தின் 7 உறுப்பினர்கள் நியமணங்களுக்கு இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அங்கீகாரம் அளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் இது தொடர்பிலான அறிவிப்பை வெளியிட்ட அவர், அச்செயலகத்தின் தலைவராக சாலிய பீரிஸ் செயற்படுவார் எனவும் ஏனைய 6 உறுப்பினர்களும் அவருடன் இணைந்து பணியாற்றுவர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். அந்தவகையில் … Continue reading காணமல் போனோர் பணியகத்தில் இராணுவப்பிரதிநிதிக்கும் இடம்